கடலுக்கடியில் 300km தூரத்தில் தாக்க ஈரான் தயார் நிலையில்
ஈரானின்தயாரிப்பான பேடக் 533 mm கொண்ட Torpedo tubes உள்ள பெரிய கப்பல் வகை சார்ந்த நீர்மூழ்கி உரிய இடத்துக்குச்சென்று தயார் நிலையில் உள்ளது , இதிலுள்ள ஏவுகணைகள் கடலுக்கடியில் 200 முதல் 300 கி.மீ வரை சென்று இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

