கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை தான் கிறிஸ்மஸ். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள், பரிசுகள், கிறிஸ்மஸ் தாத்தா என பண்டிகையே களைகட்டும். கிறிஸ்தவ ஆலயங்களில் இயேசு பிரானை வழிபட்டு, கேக் சாப்பிட்டு கொண்டாடுவார்கள்.... Read more »
மண்ணக மாந்தரின் பாவம் போக்க விண்ணக தேவன் மனித உருவெடுத்த இந்த நாளை உலகவாழ் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையாக இன்று கொண்டாடுகின்றனர். இந்த மகிழ்ச்சி பொங்கும் நன்நாளில் இலங்கைவாழ் கிறிஸ்தவர்களுக்கு நத்தார் வாழ்த்து தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றோம். “வாக்கு மனிதனானார் நம்மிடையே குடிகொண்டார்” -(யோவான் 1:14... Read more »
மேஷம் குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ரிஷபம் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில்... Read more »
இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தது. ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதி போட்டிக்கு வந்தது. இதன் காரணமாக இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி வீரர்களை மிக அதிக அளவில் மனரீதியாக... Read more »
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் மும்பையில் வைத்து இங்கிலாந்து அணியை 347 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில்... Read more »
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக வார இறுதி நாட்களில் மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இலங்கை மின்சார சபைக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பரிமாறிப்பு பணிகளுக்காக மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வதேச வழிகாட்டல்கள்... Read more »
பிரேமம் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி, நடிப்பில் தனக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையை கொண்டவர். அதனால் தனக்கு வந்த பல படங்களை நிராகரித்துள்ளார். அந்த வகையில் அஜித்குமார்... Read more »
அவுஸ்திரேலியாவின் மேற்குப் பகுதிகளில் நேற்றும் (23) இன்றும் (24) கடும் வெப்ப அலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பேர்த் பிராந்தியத்தில் டிசம்பர் மாதம் சராசரியாகப் பதிவாகும் வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகும் எனவும் அதிகபட்சமாக 35 டிகிரி... Read more »
வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அறிவுறுத்தியுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, மதுபோதையில் மற்றும் அதிவேகமாக... Read more »
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களுக்கு இடையில் கிடையில் முரண்பாடு ஏற்பட்டு அது முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆசிரியர் ஒருவர் காயமடைந்த... Read more »