பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய வாழ்வின் வெற்றி ரகசியம் இதோ.

பிரபலமான தொழில் அதிபர் டாட்டாவுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் உண்டு. அவர் தான் பயன்படுத்தும் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனாக்களை வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக்குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது... Read more »

கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இப்படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தினர். 1987 ஆம்... Read more »
Ad Widget

போலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து போரிட இருப்பதாக பெலாரஸ் அறிவித்துள்ளதை அடுத்து, அந்த நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற போலந்து மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், திங்களன்று 83 ஏவுகணைகளை வீசி உக்கிர தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தது. உக்ரைனின் மின்சார அமைப்புகள்,... Read more »

இலங்கை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை .

உலகின் மிக வறிய மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் மிகவும் அவசியத் தேவையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் உடனடியாக ஆபத்துள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான், டுனிசியா, சாட் மற்றும்... Read more »

நாட்டிலுள்ள வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை!

நாட்டில் கோவிட் பரவலை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அனைத்துத் துறைகளிலும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன. அதன்படி பார்க்கும் போது நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகளில் பாரிய மாற்றம் பதிவாகியுள்ளது.... Read more »

சர்வதேச சந்தையில் சீனா அறிமுகப்படுத்த இருக்கும் பறக்கும் கார்

சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதேவேளை, குறித்த மின்சார கார்களை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இதன்படி எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும்... Read more »

நீரிழிவு நோயாளர்களுக்கு ஆப்பிள் ஏற்றதா?

ஆப்பிள் பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடும்பொழுது அவர்களது உடலில் இன்சுலின் எதிர்ப்பு குறைத்து ரத்த சர்க்கரை அளவை குறைக்க வழிவகுக்கும். ஆப்பிளில் காணப்படும் பாலிபினால்கள் கணையத்தில் இன்சுலினை வெளியிடவும் செல்கள் சர்க்கரையை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிவப்பு நிற ஆப்பிள்கள் பார்ப்பதற்கு... Read more »

உக்ரைன் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

ரஷ்யா கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பிறகு எரிசக்தியைச் சேமிக்க குடியிருப்பாளர்களை உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மில்லியன் கணக்கான மக்கள் மின்தடையை எதிர்கொண்டுள்ள நிலையில், மின்சாரத்தைச் சேமிக்க உக்ரேனிய குடியிருப்பாளர்கள் அடுப்பு மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற... Read more »

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் சாதனையை சமன் செய்த இந்திய அணி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி அவுஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள்... Read more »

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி!

நாட்டின் தற்போதைய சவால்களை கருத்திற் கொண்டு அரசாங்கத்திற்கு அரசாங்கம் மாறுபடாத தேசிய கொள்கை ஒன்றின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தேசிய கொள்கை ஒன்றுக்கு அமைய நாடு பயணித்தால் ஒருபோதும் தோல்வி காண... Read more »