தனது ஓய்வு காலம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மெஸ்ஸி

அர்ஜென்டினா காற்பந்தாட்ட அணியின் தலைவர் லியோனர் மெஸ்ஸி தனது ஓய்வுகாலம் வெகுதொலைவில் இல்லை என தெரிவித்துள்ளார். மேஜர் லீக் போட்டியில் வருகிற 21 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இண்டர் மியாமி அணிக்காக களம் இறங்க அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அர்ஜென்டினா தொலைக்காட்சிக்கு அளித்த... Read more »

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பந்துவீச்சாளர் பிரவீன் குமார் கார் விபத்தில் உயிர் பிழைப்பு!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பந்துவீச்சாளர் பிரவீன் குமார் கார் விபத்துக்குள்ளானதில் அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று இரவு (04-07-2023) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது மகனுடன் உத்திர பிரதேசம் மாநிலம் பாண்டவ் நகரில்... Read more »
Ad Widget

ஆசிய கோப்பையை நடத்த இலங்கையுடன் இணையும் பாகிஸ்தான்

இரண்டு தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான உறவு விரிசல் காரணமாக இந்தியா சுற்றுப்பயணம் செய்ய மறுத்ததை அடுத்து, ஆசிய கோப்பையை நடத்துவதற்கான பாகிஸ்தானின் கலப்பின திட்டத்தை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்றுக்கொண்டது. பாகிஸ்தான் 4 போட்டிகளை நடத்தும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையில் விளையாடப்படும்... Read more »

இலங்கை கிரிக்கெட் வீரரை சந்தித்த மகேந்திர சிங் தோனி

இலங்கை கிரிகெட் வீரரான மதீஷா பத்திரணவின் குடும்பத்தினரை மகேந்திர சிங் தோனி சந்தித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போதும் இளம் திறமைகளை வளர்த்து வருகின்றனர், இந்த ஆண்டு, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரண வேறுபட்டவர் அல்ல.... Read more »

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா நியமனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 62 ஆவது பொதுக்கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. 2023 தொடக்கம் 2025 வரையான காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது.... Read more »

ஐ.பி.எல் வரலாற்றில் விராட் கோலி படைத்த புதிய சாதனை

இந்தியன் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி வரலாற்றில் அதிகளவான சதங்களை அடித்த விளையாட்டு வீரர் பட்டியலில் தற்போது விராட் கோலி அங்கம் வகித்துள்ளார். இது வரைக்காலமும் கிறிஸ் கெயில் ஆறு சதங்களை அடித்து முதலிடத்தில் இருந்த நிலையில் தற்போது விராட்கோலி அதனை சமன் செய்துள்ளார். நேற்றையதினம்(18.05.2023)... Read more »

4-வது போட்டியிலும் நியூசிலாந்து தோல்வி: பாபர் ஆசம் சதத்தால் பாகிஸ்தான் வெற்றி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. 5 ஒரு நாள் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 3 போட்டியிலும்... Read more »

இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தன மீது கடும் குற்றச்சாட்டு

தவறான முடிவுகளினால் இலங்கை கிரிக்கெட் அழிந்து வருவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தேசிய விளையாட்டு சபையின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிரிக்கெட் என்பது மஹேல ஜயவர்தன, பிரமோத்ய விக்ரமசிங்க, ஷம்மி டி சில்வா மற்றும் பலரின் சொத்து அல்ல என்றும்... Read more »

உலக சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் வீரர்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய உலக சாதனை படைத்துள்ளார். உலக சாதனை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 50 விக்கட்டுகளை எட்டிய வீரர் என்ற சாதனையை ஜயசூரிய படைத்துள்ளார். 7 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்றுள்ள பிரபாத் ஜயசூரிய... Read more »

பல சர்ச்சைகளை தாண்டி திரைப்படமாகும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் 800 திரைப்படத்தின் முதற்பார்வை வெளியாகியுள்ளது. முத்தையா முரளிதரனின் 51ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் (17-04-2023) காலை 8 மணிக்கும் இதன் முதற்பார்வை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த திரைப்படம்... Read more »