உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் 24வது லீக் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி... Read more »
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை ஈட்டியுள்ளது. சென்னையில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய... Read more »
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு Read more »
இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. வீசப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்... Read more »
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிஷன் சிங் பேடி உடல்நலக் குறைவால் காலமானார். இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடி, உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்... Read more »
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்கும், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது. கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் இழந்தாலும் முதலில் பேட் செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்தது. அதன்படி 49.1 ஓவர்களில் 309 ஓட்டங்களை இலங்கை... Read more »
இலங்கை வளர்முக மற்றும் பங்களாதேஷ் வளர்முக அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேச போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை வளர்முக அணி 5 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை... Read more »
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் தரம்ஷலாவில் நடைபெற்ற உலககிண்ணத்தொடரின் 21 ஆவது போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலிடத்தை தனதாக்கியுள்ளது. இதுவரையில் நடைபெற்ற சகல போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக இந்தியா மட்டும் காணப்படுகிறது. 274 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய... Read more »
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 19ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்... Read more »
நடப்பு உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நடப்பு உலகக் கிண்ண தொடரில் இது வரையில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணியின்... Read more »

