ஊழல் குற்றச்சாட்டில் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது..!

ஊழல் குற்றச்சாட்டில் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது..! நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, தேசிய அரசு சபையால் நிர்ணயிக்கப்பட்ட... Read more »

இலங்கையில் முன்பு எரிபொருள் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு

இலங்கையில் முன்பு எரிபொருள் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலைகளுக்காக வழங்கப்பட்டிருந்த புதன்கிழமைகளுக்கான விசேட விடுமுறை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.   இந்த முடிவு மூலம் அரசாங்க சேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் வழமையான... Read more »
Ad Widget

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜசேகர தனது 83 வது வயதில் காலமானார்.!

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜசேகர தனது 83 வது வயதில் காலமானார்.!! 1989 முதல் 2010 வரை மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியதுடன் தனது அரசியல் வாழ்க்கையில் பல அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, அக்குரஸ்ஸவில் நடைபெற்ற மத... Read more »

கொத்தமலைல பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்.!!

கொத்தமலைல பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்.!! குறித்த சம்பவம் நேற்று இரவு 12:00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது இச்சம்பவத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு... Read more »

மலையக மக்களுக்கு காணி உரிமை தனி வீடு கோரி பதுளையில் ஆர்ப்பாட்டம்.!

மலையக மக்களுக்கு காணி உரிமை தனி வீடு கோரி பதுளையில் ஆர்ப்பாட்டம்.!! பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் தோட்ட மக்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இணைந்து காணி உரிமை உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (02) பதுளை நகரில் பெரும்... Read more »

பாடசாலை மாணவனை பலியெடுத்த தனியார் பேரூநேது…!

பாடசாலை மாணவனை பலியெடுத்த தனியார் பேரூநேது…! இன்று காலை, உடுதும்பராவிலிருந்து கண்டிக்குச் சென்று கொண்டிருந்த பேரூந்து பல்லேகெலே இராணுவ முகாம் அருகே மோட்டார்சைக்கிள் சென்றுகொண்டிருந்த இரண்டு பாடசாலை மாணவர்களுடன் மோதி விபத்துக்குள்ளானது மாணவர்கள் தனியார் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட நிலையில் ஒரு மாணவர் சம்பவ... Read more »

ஏர்பஸ் விமானக் கொள்வனவு ஊழல்

ஏர்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்யக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (2026 ஏப்ரல் 02) திறந்த பிடியாணை... Read more »

க.பொ.த உயர்தரம் 2025: அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள்

க.பொ.த உயர்தரம் 2025: அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்கள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் படி, ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு: உயிரியல் விஞ்ஞானப் பிரிவு (Biology) – மாணவர்: டிலான் கருணாரத்ன – பாடசாலை:... Read more »

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை (Pettah / Fort) மத்திய பஸ் நிலையம் தொடர்பான சமீபத்திய தகவல்களின் படி, நிலையத்தின் திருத்தப் பணிகள் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளன. எனினும், அது இன்னும் முழுமையாக ஒரே நேரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாது; பதிலாக,... Read more »

மோடிக்கு நன்றி கூறிய ஜனாதிபதி அநுர..!

மோடிக்கு நன்றி கூறிய ஜனாதிபதி அநுர..! எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொ​ருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த... Read more »