புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை (Pettah / Fort) மத்திய பஸ் நிலையம் தொடர்பான சமீபத்திய தகவல்களின் படி, நிலையத்தின் திருத்தப் பணிகள் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளன.

எனினும், அது இன்னும் முழுமையாக ஒரே நேரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாது; பதிலாக, சேவைகள் படிப்படியாக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டமாக, இலங்கைப் போக்குவரத்து சபை (SLTB) இயக்கும் நீண்ட தூர பஸ்கள் மற்றும் முக்கிய intercity (express) சேவைகள் புறக்கோட்டை நிலையத்திற்குத் திரும்ப வாய்ப்பு அதிகம்.

அதன்பின் தனியார் நீண்ட தூர பஸ் சேவைகளும் சேர்க்கப்படும். குறைந்த தூர மற்றும் நகர்ப்புற பஸ் சேவைகள் பின்னர் மாற்றப்படக்கூடும்.

Recommended For You

About the Author: admin