கொத்தமலைல பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ரம்பொடை கேரண்டி எல்லா பகுதியில் 150 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்.!!
குறித்த சம்பவம் நேற்று இரவு 12:00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது இச்சம்பவத்தில் ஐவர் காயமடைந்த நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன குறித்த நபர்கள் வெளிமடை வைத்தியசாலைக்கு சென்று மீண்டும் ரம்பொட பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது
சம்பவத்தில் தாய் தந்தை மற்றும் சிறு குழந்தைகள் இருவர் மேலும் ஒருவர் மொத்தமாக 5 பேர் காயம் அடைந்துள்மை குறிப்பிட தக்கது
விபத்து சம்பந்தமான மேலதிக மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

