பாடசாலை மாணவனை பலியெடுத்த தனியார் பேரூநேது…!

பாடசாலை மாணவனை பலியெடுத்த தனியார் பேரூநேது…!

இன்று காலை, உடுதும்பராவிலிருந்து கண்டிக்குச் சென்று கொண்டிருந்த பேரூந்து பல்லேகெலே இராணுவ முகாம் அருகே மோட்டார்சைக்கிள் சென்றுகொண்டிருந்த இரண்டு பாடசாலை மாணவர்களுடன் மோதி விபத்துக்குள்ளானது மாணவர்கள் தனியார் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்ட நிலையில்

ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு மற்றொரு மாணவர் மேல் சிகிச்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin