சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் என்.கே. இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் சந்தைக்கு கோதுமை மாவை வெளியிடுவதை நிறுத்தியுள்ளதாக ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.... Read more »
தனியார் பஸ்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பஸ்களின் எண்ணிக்கை 25% ஆக குறைந்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நீண்ட தூர சேவைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், குறுகிய தூர சேவை பஸ்களின் ஓட்டமும் 25... Read more »
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் வடக்கு பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புபட்ட ஒருவரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் அண்மைய நாட்க்களில்... Read more »
விநியோகத்தில் ஏற்பட்ட குறைபாடுகள், இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் எரிபொருள் நிலையங்களால் முற்பதிவுக்கான பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை நீண்ட வரிசைகளை உருவாக்கியுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அடுத்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில்... Read more »
நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் சேர்ந்து புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்தால் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் மகன் அரசியல் நுழைவார் என்பது குறித்து... Read more »
கிரிந்திவெல பொலிஸாரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்ட சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேக நபரை பொலிஸார் விசாரணைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, கல்வெட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சந்தேக நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில்... Read more »
அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல, அவர் சேவையிலிருந்து விலகிய... Read more »
யாழில் உழவு இயந்திர பெட்டியின் சக்கரம் ஏறியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் யாழ். சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதி உழவு இயந்திர பெட்டிக்கு கீழே தந்தை படுத்திருந்ததை அறியாத மகன் உழவு... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை ரயில் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக கோட்டை ரயில் நிலையத்தில்... Read more »
அத்தியாவசியமற்ற 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவது இந்த நேரத்தில் அவசியமான நடவடிக்கை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சூழ்நிலைக்கு தீர்வு கிடைத்தவுடன், கட்டுப்பாடுகள் முறையாக நீக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்டுப்பாடுகள் நீக்கப்படும் “இந்த நேரத்தில்,... Read more »

