20 மாவட்டங்களுக்கு கடும் பிரளயம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை (அதிக ஆபத்து) விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. இலங்கையை அண்மித்துள்ள குறைந்த வளிமண்டல குழப்பத்துடன் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான... Read more »
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவர் 60 தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது விமான நிலைய வரியில்லா வர்த்தக வளாகத்தின் ஊழியர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். 157 மில்லியன் பெறுமதியும் 6.995 கிலோ எடை கொண்ட... Read more »
கோதுமை மா இறக்குமதி தொடர்பில் ,அமைச்சருக்கும் கோதுமை மா இறக்குமதியாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்தோடு பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்களிடம் தற்போதுள்ள கோதுமை மா இருப்பை சந்தைக்கு விநியோகிக்குமாறு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை விடுக்கவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு... Read more »
19 வயது உடைய இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டிருப்பதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், குறித்த நபர் தான் காதல் தோல்வியால் தனக்கு தானே தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக, முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தகவல் கிடைத்ததை அடுத்து,... Read more »
நாட்டில் ரொட்டி ஒன்றின் விலை 300 ரூபா வரை உயரும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார். சந்தையில் கோதுமை மாவிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுமார் 200... Read more »
கொழும்பு வங்கி ஒன்றில் சுமார் 2 கோடி ரூபாய் பணத்தை வைப்புச் செய்ததுடன், வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் நகைகளை வைத்த பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச்... Read more »
கொழும்பில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ள மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தருமாறு மாணவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு தனியார் கல்லூரியில் படித்து வரும் சம்சுதன் மன்னர் மன்னர் (ரஷீத்) எனும் மாணவன் கடந்த ஜூலை மாதம் 10 ஆம்... Read more »
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க முடியாவிட்டால் அடுத்த மாற்று வழியானது தேர்தலை நடாத்துவதே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதனை இன்று தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டாலும் அது... Read more »
யாழ்.நகரில் 8.5 Kg கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.நயினாதீவை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நயினாதீவிலிருந்து கொழும்பிற்கு அனுப்புவதற்காக கஞ்சாவினை கொண்டு வந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு... Read more »
கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு உரிய அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார். கோட்டாபய ராஜபக்ச இந்த நாட்டை விட்டு அழகான... Read more »

