இன்றைய தங்க நிலவரம்

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உலக சந்தையில் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 647,189.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது. Gold Unit Gold Price... Read more »

ஸ்ரீலங்கா டெலிகொமுக்கு புதிய பணிப்பாளர் சபை நியமனங்கள்

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்போதைய உறுப்பினர்களுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா டெலிகொமுக்கு புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வருமாறு; ஏ.கே.டி.டி.டி. அரந்தரா... Read more »
Ad Widget

எதிர்பாராத வளர்ச்சியைக் காட்டும் அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்க பொருளாதாரம் கடந்த ஆண்டின் இறுதி காலப்பகுதியில் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதன்படி, அமெரிக்க பொருளாதாரம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதகாலப்பகுதியில் 3.3 வீதம் விரிவடைந்துள்ளதாக வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது. ஆய்வாளர்கள் 2 வீத அதிகரிப்பையே எதிர்பார்த்த நிலையில் இந்த அதிகரிப்பானது... Read more »

தங்க விலையில் வீழ்ச்சி

இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுன் 168,050 ரூபா ஆகவும், 24 கரட் தங்கப் பவுன் 183,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. Read more »

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் (23) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 315.03 ரூபாவிலிருந்து 314.98 ரூபவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 324.82... Read more »

பண வீக்கம்: மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை

2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 7% ஆக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். இன்று (23) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். பெறுமதி சேர்... Read more »

நாணய மாற்று விபரம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் (19) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 315.92 ரூபாவிலிருந்து 315.50 ரூபவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326.06... Read more »

பணவீக்கம் அதிகரிப்பு

2023 டிசம்பர் மாதத்துக்கான நாட்டின் பிரதான பண வீக்கம் 4.2% ஆக அதிகரித்துள்ளது. கடந்த நவம்பரில் நாட்டின் பிரதான பண வீக்கம் 2.8% ஆக காணப்பட்டது. உணவுப் பணவீக்கம் 2023 டிசம்பரில் 1.6% ஆக அதிகரித்துள்ளது. அது கடந்த நவம்பரில் -2.2% ஆக காணப்பட்டது.... Read more »

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு!

நேற்றைய தினத்துடன் (18) ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி இன்று 316.07 ரூபாவிலிருந்து 315.92 ரூபவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325.69... Read more »

தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை அண்மை நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை தொடர்பான விவரம் கீழே தரப்பட்டுள்ளது. Gold Unit Gold Price Gold Ounce Rs. 646,718.00 24 Carat 1 Gram Rs.... Read more »