நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 2.3% ஆல், அதிகரித்து 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இது டிசெம்பரில் 4.3 பில்லியன் டொலர்களாக பதிவு செய்யப்பட்டது.

Recommended For You

About the Author: admin