மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்.!

நேற்று புதன் கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (பிப்ரவரி-08) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.308.56ல் இருந்து ரூ.308.49 ஆகவும், விற்பனை விலை ரூ.318.68ல் இருந்து ரூ.318.58 ஆக காணப்படுகின்றது.

வளைகுடா நாட்டு கரன்சிகளுக்கு எதிராக ரூபாய் மதிப்பும், வெளிநாட்டு கரன்சிகளுக்கு எதிராகவும் ஏற்ற இறக்கம் கண்டுள்ளது.

இன்று (08) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம் கீழே இணைக்கப்படுள்ளது.

jf

GamezCliq 300x600

Recommended For You

About the Author: admin