இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை

கடந்த சில தினங்களாக குறைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்றையதினம் (19) மேலும் அதிகரித்த நிலையில் பதிவாகியுள்ளது.

அதன்படி இலங்கையில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல இலங்கையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்து 5800 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் அதிகரித்து 46400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

About the Author: admin