நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (பிப்ரவரி-06) நிலையாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 307.70 முதல் ரூ. 307.74 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 317. 25 முதல் ரூ. 317.65 ஆக காணப்படுகின்றது.
எவ்வாறாயினும் வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் வளைகுடா நாணயங்களுக்கு எதிராக ரூபா பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமற்று விகிதம், கீழே இணைக்கப்பட்டுள்ளது.