மாஸ்கோ மீது உக்ரைன் நடத்திய பாரிய ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு: ரஷ்யா தகவல்! ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதனைச் சூழவுள்ள பிராந்தியங்களை இலக்கு வைத்து உக்ரைன் முன்னெடுத்த பாரிய ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய... Read more »
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்! டோகோ எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தி சிறைபிடித்தது ஈரான் மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவின் கொடியுடன் பயணித்த ‘Trend’ என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read more »
ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘இணை உறுப்புரிமை!!’ அந்தஸ்தைக் கோரும் கனடா: முன்வைக்கப்படும் புதிய யோசனையின் பின்னணி! ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முதலாவது ‘இணை உறுப்புரிமை’ (membre associé) நாடாக கனடாவை இணைத்துக்கொள்வதற்கான புதிய யோசனை சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த... Read more »
“நாங்கள் இன்னும் இங்கே சேர்ந்தவர்களா?” — கிழக்கு ஜெர்மனியில் குடியேறியவர்களிடையே அதிகரிக்கும் கவலை! ஜெர்மனியின் கிழக்கு மாநிலங்களில் AfD கட்சியின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், அங்கு பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் குடியேறியவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். 📍... Read more »
உச்சம் தொடும் பதற்றம்! சவூதியில் தரையிறங்கவுள்ள அமெரிக்காவின் 48 F-35 போர் விமானங்கள்! சவூதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டிற்கு 48 F-35 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்... Read more »
ஹூதி நிலைகள் மீது சவூதி போர் விமானங்கள் தீவிர வான்வழித் தாக்குதல்!! 24 மணி நேரத்தில் 37 இலக்குகள் தாக்கப்பட்டதாக தகவல்! யேமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளை இலக்கு வைத்து, சவூதி அரேபியாவின் எஃப்-15 (F-15) போர் விமானங்கள்... Read more »
ஈரானில் அமெரிக்காவுக்கு எதிரான பிரமாண்ட பேரணி!! போர் ஆரம்பித்ததன் பின்னரான மிக முக்கிய நிகழ்வு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்ற மிகப்பெரிய அரச ஆதரவுப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள் கலந்து... Read more »
கிரீன்லாந்து அமெரிக்காவசம்!! கிரீன்லாந்து பகுதியின் பாதுகாப்பு கட்டுப்பாட்டை நிரந்தரமாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க டென்மார்க் முன்வந்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்து தீவை விரைவில் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டுமென அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இவரது... Read more »
இலங்கை – இந்தோனேசியா இடையே தொழிலாளர் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய உடன்பாடு! இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான தொழிலாளர் துறை இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஜகார்த்தாவில் புதிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான... Read more »
13ஆவது முறையாக உலகின் சிறந்த பிசினஸ் கிளாஸ் விருது: கத்தார் ஏர்வேஸ் மீண்டும் மகுடம்! கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் ‘ஸ்கைட்ராக்ஸ் உலக விமான விருதுகள் 2026’ (Skytrax World Airline Awards 2026) நிகழ்வில் நான்கு முக்கிய விருதுகளைக் கைப்பற்றியதுடன், தனது ‘5-ஸ்டார் விமான... Read more »

