ஓ கஸ்ட் 1 முதல் பிரான்சில் (France) மின் கட்டணம் உயர்வு: மக்களின் தலையில் விழும் கூடுதல் சுமை!

பிரான்சில் உள்ள நுகர்வோர்களுக்கு ஒரு கசப்பான செய்தி! எதிர்வரும் ஓகஸ்ட் 1-ஆம் திக தி முதல், நெறிப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களில் (Tarifs réglementés de l’électricité) சராசரியாக 2.5 விழுக்காடு உயர்வை அமல்படுத்தப் பிரெஞ்சு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துள்ளது. ‘ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையத்தின்’ (Commission... Read more »

பிரான்ஸ் ஒரு வல்லரசு :ஆனால் தீயணைப்பு விமானங்களுக்கு தட்டுப்பாடு !

இந்தக் கோடைகாலத்தின் தொடக்கத்திலிருந்தே பிரான்சில் (France) பல இடங்களில் பரவி வரும் காட்டுத்தீ, தற்போது பயன்பாட்டில் உள்ள Canadair தீயணைப்பு விமானப் படையின் முதுமையையும் பலவீனத்தையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் ஃபொன்டன்ப்ளோ (Fontainebleau) வனப்பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தின் போது,... Read more »
Ad Widget

சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வீணாவதைத் தடுத்த பிரான்ஸின் அதிரடி நடவடிக்கை!

மனிதாபிமானச் சட்டம் – சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வீணாவதைத் தடுத்த பிரான்ஸின் அதிரடி நடவடிக்கை! 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், விற்கப்படாத உணவுகளை அழிப்பதற்குத் தடை விதித்த உலகின் முதல் நாடாக பிரான்ஸ் மாறியது. இதன்படி, 400 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட... Read more »

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவுக்கு நேர்ந்த பெருத்த அவமானம்; 

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெதன்யாகுவுக்கு நேர்ந்த பெருத்த அவமானம்; செப்டம்பர் தேர்தலில் காத்திருக்கும் மக்கள் தீர்ப்பு! ஒரு காலத்தில் இஸ்ரேலின் ‘முடிசூடா மன்னராக’ வலம் வந்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ( Benjamin Netanyahu), இன்று தனது அரசியல் வரலாற்றிலேயே மிகக் கடுமையானதும், தப்பிக்க முடியாததுமான... Read more »

பிரான்ஸில் தூக்கத்திற்குத் தடையாக இருந்த தேவாலய மணி! 

பிரான்ஸில் தூக்கத்திற்குத் தடையாக இருந்த தேவாலய மணி! பரபரப்பை ஏற்படுத்திய தடை! பிரான்ஸின் Rhône மாகாணத்தில் உள்ள Vindry-sur-Turdine கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர், கடும் வெப்ப அலை வீசும் காலங்களில் ஜன்னல்களைத் திறந்து வைத்து தூங்க முடியாமல் அவதிப்பட்டார். அருகில் உள்ள தேவாலயத்தில்... Read more »

தென் கொரியாவில் குடியேற அரிய வாய்ப்பு!

திறமையான தொழில் வல்லுநர்களுக்கு வெறும் 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை தென் கொரியா, உலகெங்கிலும் உள்ள திறமையான விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஈர்க்கும் வகையில் தனது டாப் டயர் விசா திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டிலேயே மூத்த பொறியாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த... Read more »

பேத்தூன் (Béthune) நகரில் வாடகை குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

பேத்தூன் (Béthune) நகரில் வாடகை குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட பெண்: திட்டமிட்ட கொலை (Homicide volontaire) வழக்காகப் பதிவு செய்து தீவிர விசாரணை! பா-து -கலே (Pas-de-Calais) மாகாணம், பேத்தூன்(Béthune) நகரில் இணையத்தளம் வழியாக வாடகைக்கு விடப்பட்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் (Appartement), நேற்று... Read more »

பிரான்சில் (France) மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான 3 கம்பளிப்பூச்சி (Chenilles) இனங்கள்!

பிரான்சில் (France) மனிதர்களுக்கு உண்மையான ஆபத்தை ஏற்படுத்தும் மூன்று கம்பளிப்பூச்சி (Chenilles) இனங்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உள்ளது; அவை அனைத்தும் ஆபத்தான முடிகளால் (Poils) சூழப்பட்டவை என ‘ஜியோ’ (GEO) இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிப்பை... Read more »

போக்குவரத்து இரைச்சலுக்கு விடை கொடுத்த பிரான்ஸ்

வீதி ஓரத்தில் பசுமையான உயிர்காக்கும் சுவர்கள்! பிரான்ஸ் நாட்டின் சாலைகளில் தற்போது புதியதொரு மாற்றத்தைக் காண முடிகிறது. அங்குள்ள நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் இரைச்சல் தடுப்புச் சுவர்கள், வெறும் கான்கிரீட் சுவர்களாக இல்லாமல், பசுமையான தோட்டங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. சாலைகளில் வாகனங்களால் ஏற்படும் அதிகப்படியான சத்தத்தைத்... Read more »

தாய்லாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை டைனோசர்

தாய்லாந்தின் கலாசின் மாகாணத்தில் உள்ள ‘பூ நொய்’ (Phu Noi) பகுதியில், சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த புதிய வகை டைனோசரின் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சுராகசாரஸ் கலாசிநென்சிஸ்’ (Surasaurus kalasinensis) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டைனோசர், தாவர உண்ணி வகையைச் சேர்ந்தது.... Read more »