சர்செல் (Sarcelles) பகுதியில் பயங்கர மோதல் : 19 வயது இளைஞர் கத்திக்குத்துக்கு (Coups de couteau) இலக்காகிப் படுகாயம்! பாரிஸ் புறநகர்ப் பகுதியான வால்-துவாஸ் (Val-d’Oise) மாவட்ட த்திற்கு உட்பட்ட சர்செல் (Sarcelles) நகரில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடந்த ஒரு வன்முறை மோதலில்,... Read more »
பிரித்தானிய நாடாளுமன்ற இடைத்தேர்தல் : வரலாறு காணாத வகையில் 34 வேட்பாளர்களை எதிர்கொள்ளும் நைஜல் ஃபாராஜ் (Nigel Farage)! பிரித்தானியாவின் (Royaume-Uni) வலதுசாரி ‘ஐக்கிய இராட்சிய மறுசீரமைப்பு ‘ (Reform UK) கட்சியின் தலைவரான நைஜல் ஃபாராஜ், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கிளாட்டன் (Clacton)... Read more »
ஜெர்மனியில் பெரும் அரசியல் சர்ச்சை: வாடகைத்தாய் (Mère porteuse) மூலம் குழந்தை பெற்றதால் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) பதவி விலகல்! ஜெர்மனியின் பழமைவாதக் கட்சியான சி.டி.யு/சி.எஸ்.யு (CDU/CSU) நாடாளுமன்றக் குழுவின் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜென்ஸ் ஸ்பான்... Read more »
மத்திய கிழக்கில் வெடிக்கும் பெரும் யுத்தம்: ஏழாவது இரவாக ஈரானில் அமெரிக்கா நடத்திய குண்டுமழை… “முழுமையான தாக்குதல்” நடத்தத் தயாராகும் டெஹ்ரான்! ஜூன் 17 அன்று அமெரிக்கா மற்றும் ஈரானுக்குமிடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (Protocole d’accord) கையெழுத்தாகி சரியாக ஒரு மாதம்... Read more »
குடியிருப்பிலிருந்து கட்டாயமாக வெளியேற்றியதால் கட்டிடத்துக்கு தீவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்! பிரான்சின் ரென் (Rennes) நகரில், அரசு மானியக் குடியிருப்பிலிருந்து (Logement social) வெளியேற சொன்ன கோபத்தில் , நபர் ஒருவர் அந்தக் குடியிருப்பு நிறுவனத்தின் (Bailleur) தலைமை அலுவலகத்தி ற்கு தீவைத்து விட்டு... Read more »
பிரான்சில் இரகசியமாக செயற்பட்ட குற்றவியல் கும்பலுக்கு 25 முதல் 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை !
பிரான்சில் இரகசியமாக செயற்பட்ட குற்றவியல் கும்பலுக்கு 25 முதல் 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை ! பிரான்சின் நீதித்துறை வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘அதனோர்’ (L’affaire Athanor) வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) பாரிசில் வெளியானது. ஓ-து-சென் (Hauts-de-Seine) மாகாணத்தில் உள்ள... Read more »
மெக்சிகோவின் தெற்கு சியாப்பாஸ் (Chiapas) மாநிலக் கடற்கரைக்கு அருகே 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது. இதையடுத்து பசிபிக் பெருங்கடல் கடலோரத்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 🌊 அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட தகவலின்படி, மெக்சிகோ மற்றும்... Read more »
வரலாற்றில் முதல்முறையாக, பிரான்சின் அணுவாயுதப் போர்ப்பயிற்சியில் (Exercice nucléaire) ஜெர்மனியின் இ ராணுவம் பங்கேற்கவுள்ளது. ஐரோப்பியப் பாதுகாப்பில் ஒரு புதிய ‘தடுப்பு’ உத்தியையும் (Stratégie de dissuasion) புதிய கொள்கையையும் (Doctrine) உருவாக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவை ஜெர்மன் சான்சலர் ஃபிரெட்ரிக் மெர்ட்ஸ்... Read more »
இன்று (17) அதிகாலை கத்தார் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, சிவில் பாதுகாப்புப் படையினர் அவசரகாலத் திட்டங்களின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கத்தாரின் வான் பாதுகாப்புப் பிரிவினர் ஈரானிய ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தபோதிலும், மேலிருந்து... Read more »
குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் (Luxe à bas coûts), உலகப் புகழ்பெற்ற சொகுசு ஆடை நிறுவனங்கள் சீனத் தொழிலாளர்களைக் (Ouvriers chinois) கொத்தடிமைகளாகச் சுரண்டுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு ஐரோப்பியத் தொழில்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இத்தாலியக் காவல்துறையினர்... Read more »

