டென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலி வேலைவாய்ப்பு தொடர்பான முகநூல் பக்கத்தில் இந்த மோசடி தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த போலி விளம்பரத்தில், நோயாளிகளை பராமரிக்கும்... Read more »
கனடாவில் இடம்பெற்ற வாகன திருட்டு சம்பவம் தொடர்பில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொரான்டோ நகரை சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய தமிழ் இளைஞர்களுக்கே இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்தச் சம்பவம்... Read more »
அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்த 25 வயதான சௌமியா என்பவரே உயிரிழந்துள்ளதாகவும், இந்த விபத்து கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும்... Read more »
கனடாவில் ஆறு இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவருக்கு ஆதரவாக நிதி சேகரிக்க மாரத்தான் ஓட்டத்தில் (Ottawa) நகர முதல்வர் பங்கேற்றார். கடந்த மார்ச் மாதம் ஆறாம் திகதி ஒட்டாவா புறநகர்ப் பகுதியான Barrhaven னில் உள்ள வீடு ஒன்றில் இருந்து... Read more »
பிரான்சில் ஆங்கிலப் பாட ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்ட 18 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவன் ஆசிரியரின் முகத்தில் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டதையடுத்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து குறித்த பாடசாலையில் பதற்றம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »
காசாவில் பொது மக்களின் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இஸ்ரேல் எடுக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீதான இஸ்ரேலின் நேற்றைய தாக்குதலின் போது சுமார் 45 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியது. மேலும் 200 இற்கும்... Read more »
உலக அளவில் கடந்த ஒரு வருட காலத்தில் மாத்திரம் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இணையவழி பாலியல் துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்விலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆபாசப் வீடியோ எடுத்து இணையத்தில்... Read more »
லண்டன் தெருக்களில் சாரத்துடன் வலம் வந்த இளம்பெண் குறித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. உடை என்பது ஒருவரின் அடையாளத்தை வெளிபடுத்தக் கூடியவற்றில் முதன்மையானது ஆகும். ஆள் பாதி ஆடை பாதி என்று பழமொழியே உள்ளது. தற்போதைய காலத்தில் பெரும்பாலானோர் வெளிநாட்டு உடைகளுக்கு பழக்கப்பட்டு... Read more »
உக்ரைன் மீதான போருக்கு முடிவு கட்டும் வகையில், தாம் யுத்த நிறுத்தம் ஒன்றுக்குத் தயார் என்று புட்டின் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், நேட்டோ நாடுகள் உக்ரைன் விடையத்தில் தலையிடாமல் இருந்தால், இந்த யுத்த நிறுத்தம் சாத்தியம் என்று புட்டின் தெரிவித்துள்ளதாக... Read more »
பிரித்தானியாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் 78 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியுள்ளனர். அமைச்சரவை அமைச்சர்களான மைக்கேல் கோவ் மற்றும் ஆண்ட்ரியா லீட்சம் ஆகியோரும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை... Read more »

