ஜப்பானில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிப்பெண் ஒருவர் கைது…!

ஜப்பானில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிப்பெண் ஒருவர் கைது…!!!!

ஜப்பானில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பெண் விமானப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின் நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள Aeon சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் திருடிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஜப்பானிய குற்றவியல் சட்டத்தின் கீழ், விசாரணை முடியும் வரை சந்தேகநபரை அதிகபட்சமாக 21 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த பணிப்பெண் தற்போது அந்நாட்டின் சட்டப்பூர்வ தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin