முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆலயத்தை சொந்தம் கொண்டாடுவதில் இன முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றையதினம் 21.06.2023 சிங்கள பௌத்தர்கள் குருந்தூர்மலை ஆலயத்திற்கு வருகை தந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதன் காரணமாக ஒரு நெருக்கடி நிலை – மோதல் சூழல் உருவாகக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கின்றது என... Read more »
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. யோகமும் வாழ்வும் சர்வதேச யோகா தினம் – ஜுன் 21 ஆக்கம் : ஸ்ரீ. நதிபரன் (யோகா போதனாசிரியர் ) ஒரு... Read more »
யாழ். மாவட்ட சர்வமத செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் யாழில் இன்று அமைதி ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பின் (SOND) ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(20-06-2023) காலை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் ஆரம்பித்து வைத்தியசாலை முன் வீதியூடாக ஊர்வலம் நூலகத்தை... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து கைது நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »
இந்தியாவின் சென்னையில் இருந்து 100 பயணிகளுடன் முதலாவது கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை இன்று (16-06-2023) வந்தடைந்தது. கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி பால டி சில்வா உள்ளிட்ட குழுவினர் கப்பலை வரவேற்றனர். அவர்களுடன் கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். இந்தியத்... Read more »
கல்வியியற் கல்லூரிகளில் பயின்று வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு தெரிவான 350 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் இன்று வழங்கப்பட்டன. கல்வியியற் கல்லூரிகளில் பயின்று வெளியேறிய 7,500 பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதில், வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்ட 350... Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகர், மகளிர் அணிச் செயலாளர் திருமதி கிருபா கிரிதரன், யாழ். மாட்ட அமைப்பாளர் தீபன் திலீசன் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 15.06.2023 இன்று மருதங்கேணி விவகாரம் தொடர்பில் வாக்கு மூலம்... Read more »
கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு தெரிவான 350 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் நாளை வழங்கப்படவுள்ளன. கல்வியியல் கல்லூரிகளில் பயின்று வெளியேறிய 7,500 பேருக்கு நாளை வெள்ளிக்கிழமை ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. இதில், வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்ட 350... Read more »
சட்டவிரோத கைதுகள் மூலம் எமது உரிமைப் போராட்டத்தை அடக்கி விட முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க. சுகாஷ் உறுதிபட தெரிவித்துள்ளார் . சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண சுதந்திரநாள் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஜனநாயகப்போராட்டத்தின்... Read more »
தேசிய சுற்றாடல் வாரத்துடன் இணைந்ததாக யூன் மாதம் 12 ஆம் திகதி முதல் யூன் மாதம் 18 ஆம் திகதிவரை பாடசாலைகளில் சுற்றாடல்தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக யா/அளவெட்டி அருணாசல வித்தியாலயத்தில் மாணவர் மத்தியில் சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வை வலிகாமம்... Read more »