ஈரானின் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரஞ்சு இராணுவ வீரர்..

ஈரானின் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரஞ்சு இராணுவ வீரர்..

Arnaudfrion இவர் பிரான்சின் 80 வது மாவட்டத்தில் Somme எனும் நகரை சேரந்தவர் ..

கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான், மாலி ஆகிய நாடுகளில் பணியாற்றியவர் .

தாக்குதல் இடம் பெற்ற நேரத்தில் ஈராக் நாட்டில் உடற் பயிற்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாகவும் குறிப்பிட்ட பயிற்சிக் கூடமும் முற்றுமாக சேதமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நிழற் படங்கள் உள்ளன..

Recommended For You

About the Author: admin