அமெரிக்கா தனது B-52 மற்றும் B-1B போர் விமானங்களை இங்கிலாந்தின் RAF Fairford தளத்தில் குவித்துள்ளது.
மொத்தம் 18 பிரம்மாண்ட போர் விமானங்கள் தற்போது தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறதா என்ற கேள்வி உலக அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

