போராட்டம் நடைபெற்ற காலத்தில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பிரகடனப்படுத்திய அவசரகாலச் சட்ட விதிமுறைகளுக்கு பாராளுமன்றம் முறையான அனுமதியை வழங்கியுள்ளதால்,அதனை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். பதில் ஜனாதிபதி பிரகடனப்படுத்திய அவசரகாலச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு... Read more »
வற் வரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன உதிரி பாகங்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வடையும் என வாகன உதிரி பாகங்கள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகன உதிரி பாகங்களின் விலைகள் இருமடங்காக அதிகரிக்கும் எனவும் இறக்குமதியாளர்கள் எச்சரித்துள்ளனர். வற்... Read more »
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ரயில் சுரங்கப்பாதையில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் 515 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 102 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை நடந்துள்ளது. கடுமையான பனி காரணமாக ரயில் தடங்கள் வழுக்குவதே... Read more »
பிரித்தானியாவில் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் அதிகம் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது குறித்த தரவுகளை The Office of Rail and Road (ORR) வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2022 ஏப்ரல் 1ஆம் திகதியில் இருந்து 2023 மார்ச் 31ஆம்... Read more »
மட்டக்களப்பு பண்ணையாளர்கள் எதிர்நோக்கு மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக மயிலத்தமடு பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பொலிஸாரினால் திருப்பியனுப்பட்டனர். இதேவேளை, அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் குறித்த இடத்துக்கு வந்துள்ளமையால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.... Read more »
இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு நாடுகள் தீர்வு குறித்து பேச இது நேரமில்லை என இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சார்க் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் மூன்று மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் காஸா மீது நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இதுவரை சுமார் 19... Read more »
டுபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி நேற்று (14) நாடு திரும்பியது. 27 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று (14) இரவு 10.50 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ்... Read more »
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் குறித்த கைது சம்பவம்இடம்பெற்றுள்ளது 6 கிலோகிராம் எடையுடைய ஆமை இறைச்சி உடமையில் இருந்து மீட்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை 11.30 க்கு வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்... Read more »
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியில் அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு வருகை... Read more »