ஒரே நாளில் 15,000 ரூபாவால் அதிகரித்த தங்கம் விலை..! உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு இணையாக, உள்நாட்டில் ஒரு பவுன் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 15,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது... Read more »
22 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது..! கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்லதே பகுதியில் சுமார் 22 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் மற்றும் போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (29) காலை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப்... Read more »
புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பம் கோரல்..! 2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக, தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களை ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை... Read more »
சுயவிருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு..! சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தேவைப்படின் எதிர்வரும் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை மீளப் பெற விண்ணப்பிக்க முடியும் என... Read more »
நாவற்குழியில் சிங்கள வீடுகள் விற்பனைக்கு..! யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் சிங்கள குடியேற்றம் மீண்டும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளது. சிங்கள வீடமைப்பு திட்டங்கள் குறித்து ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்... Read more »
பிரிட்டிஷ் குடிமக்கள் விசா இல்லாமல் சீனா செல்ல அனுமதி..! பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. சேவைத் துறையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கும்... Read more »
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி..! 19 வயதுக்குட்பட்ட ஒருநாள் இளையோர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 6 சுற்றில், இன்று (29) நடைபெற்ற தீர்மானமிக்க போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சிம்பாப்வேயின் புலவாயோ... Read more »
சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம்..! சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை... Read more »
முடிவை நோக்கும் புடின் ஆட்சி! ரஷ்யாவின் சர்வாதிகாரிக்கு என்ன நடக்கும்? 🇷🇺ரஷ்யாவின் (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது 73 வயதில், ரஷ்ய தலைவர்கள் பொதுவாக இறக்கும் வயதை எட்டியுள்ளார். ஸ்டாலினுக்குப் (Stalin) பிறகு நீண்ட காலம் ஆட்சி செய்த அவர்,... Read more »
டிரம்ப் மிரட்டல்! ஈரான் பதிலடிக்கு தயார்! மத்திய கிழக்கில் போர் மூளுமா? 🇺🇸அமெரிக்காவின் (America) முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump), ஈரானின் (Iran) அணு ஆயுதத் திட்டத்தை காரணம் காட்டி இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியுள்ளார். இதனால் மத்திய கிழக்கில் (Middle... Read more »

