ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க அரசு பரிசீலிபரிசீலிக்கிறதா

ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக பிரபல அரசியல் விமர்சகர் டக்கர் கார்ல்சன் ஒரு மிகப்பெரிய வெடிகுண்டை வீசியுள்ளார்.

இவரது இந்த கருத்து சர்வதேச அரசியலில் பெரும் தீயாய் பரவி வருகிறது.

​சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில், இந்த ஈரான் போரை “அருவருப்பானது மற்றும் தீமையானது” (Disgusting and Evil) என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்ட இவர் , தற்போது இந்த போர் விவகாரத்தில் ட்ரம்ப் நிர்வாகத்துடன் முழுமையாக முரண்பட்டுள்ளார்.

“அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும் இந்த போருக்கும் சம்பந்தமில்லை; இது யாரோ ஒருவரின் தேவைகளுக்காக நடத்தப்படுகிறது” என அவர் சாடியுள்ளார்.

Recommended For You

About the Author: admin