நகை கடையை சூறையாடிய கொள்ளை கும்பல்..

நகை கடையை சூறையாடிய கொள்ளை கும்பல்..

வலைதளத்தில் Video Viral!!!

ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும்.

இவ்வாறு இணையத்தில் வைரலாகும் அந்த பல வீடியோக்கள் குற்ற சம்பவங்களை கண்டறியும் வகையில் இருக்கும்.

அந்த வகையில், அமெரிக்காவில் கொள்ளை கும்பல் ஒன்று நகை கடையில் கொள்ளை அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

நகை கடையில் புகுந்து கொள்ளை அடித்த கும்பல்

வீடுகள், தெருக்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

ஏதேனும் தவறு நடந்துவிடாமல் தவிர்க்கவும், ஒருவேளை தவறு நடத்தால் அது குறித்து விசாரணை மேற்கொள்ளவும் இந்த சிசிடிவி காட்சிகள் காரணமாக இருக்கும். அந்த வகையில், கொள்ளை கும்பல் ஒன்று அமெரிக்காவின், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள நகை கடையில் கொள்ளை அடிக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் நகை கடை ஒன்றில் நுழையும் கும்பல் ஒன்று, அந்த கடையை முழுவதுமாக சூறையாடுகிறது.

அங்கிருக்கும் கண்ணாடிகளை உடைத்து அதனுள் இருக்கும் நகைகளை அவர்கள் சூறையாடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது

Recommended For You

About the Author: admin