இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று (03) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.6933 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 316.9955 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (02) ரூபா 326.8587 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03)... Read more »

விமான நிலையத்தில் உருவான புதிய தொழிற்சங்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட விமான நிலைய கூட்டு தொழிற்சங்கத்தின் தலைவர் உட்பட 28 உறுப்பினர்களிள் சேவைகள் இன்று (03) நண்பகல் 12.00 மணி முதல் இடைநிறுத்தப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக வரையறுக்கப்பட்ட விமான சேவை மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர்... Read more »
Ad Widget

2023 இரண்டாம் காலாண்டில் இலங்கையில் 74 யானைகள் பலி

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த வருடம் (2023) 474 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த பல வருடங்களாகவே இலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 439 என்ற அளவில் இருந்தது. அதற்கு முந்தைய... Read more »

X தளம் அதன் மதிப்பில் 71 சதவீதத்தை இழந்துவிட்டது

உலகின் மிகப் பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் சமூக ஊடகமான X (டுவிட்டர்) தளத்தைக் கையகப்படுத்திய பின்னர் நிறுவனம் அதன் மதிப்பில் 71.5 சதவீதத்தை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடக தளத்தின் மொத்த மதிப்பின் விகிதாசார விளைவு அதன் மதிப்பை சுமார் 12.5 பில்லியன்... Read more »

விரும்பி வரி விதிக்கப்படவில்லை அமைச்சர் ஜீவன்

2024 ஆம் ஆண்டு இடம்பெறும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே உள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் மற்றும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்களுக்கு கட்சியில் இடமில்லை

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் தங்கள் கட்சியுடன் இணைந்துகொள்ள மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே... Read more »

55 ஓட்டங்களுக்கு சுறுண்டது தென்னாப்பிரிக்கா: இந்தியா அபாரம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சிஸ் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. கேப்டவுனில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. இதன்படி, அந்த அணி முதல்... Read more »

இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய தலைவர்

இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார். கிரிக்கெட் சபையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில்... Read more »

இலங்கை – ரஷ்யா இடையிலான விமான சேவை

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நேரடி விமான சேவையை முன்னெடுக்கும் நடவடிக்கையில் ரஷ்ய எயார்லைன்ஸ் இணைந்துள்ளது. குறித்த சேவையினை முன்னெடுப்பதற்கு Boeing – 777 எனும் விமானம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கால அட்டவணையின்படி, ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்களுக்கு ரஷ்யா மற்றும் இலங்கை ஆகிய... Read more »

மின்சார சபை ஊழியர்களின் பாரிய போராட்டம் கொழும்பில்

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் கொழும்பில் உள்ள மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெறுகிறது. தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சார சபையை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாக... Read more »