13 பேருக்கு வாக்களிக்க மறுக்கப்பட்டதா? களத்தில் ஏற்பட்ட சலசலப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்ற நிலையில் 13 பேருக்கு வாக்களிக்க மறுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயபிரகாஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசு கட்சியின்... Read more »

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை

ஆப்கானிஸ்தானில் இன்று காலை விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ள பயணிகள் விமானம் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு சென்றதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், “ஆப்கானிஸ்தான் அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியது இந்தியாவிலிருந்து சென்ற விமானமோ,... Read more »
Ad Widget

மேற்குலக உதவியை எதிர்பார்க்கும் உக்ரைன் ஜனாதிபதி

எதிர்வரும் பெப்ரவரி மாதம் பல மேற்குலக நாடுகளிடம் இருந்து இராணுவ,பாதுகாப்பு தொடர்பான உதவிகளை எதிர்பார்ப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடீமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். நட்புறவு நாடுகளுடன் புதிய உடன்படிக்கைகளை செய்துக்கொள்ள தயாராகி வருவதாகவும் அவை வலுவான இருதரப்பு உடன்படிக்கைகள் எனவும் செலன்ஸ்கி நேற்று கூறியுள்ளார். எதிர்வரும்... Read more »

வெப்ப அலையால் அவதியுறும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் பெரிய பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (21) வெப்ப அலையில் மூழ்கின. எல் நினோ வானிலைக்கு மத்தியில் இது காட்டுத் தீ பரவும் ஆபாயத்தை தூண்டிவிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய வானிலை நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதிக அளவிலான வெப்ப அலை எச்சரிக்கைகள், மேற்கு அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில்... Read more »

வடகொரியாவுக்கும் விஜயம் செய்யும் ரஷ்ய ஜனாதிபதி

ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடின்,வடகொரியாவுக்கு விஜயம் செய்ய உள்ளதாக வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சோ சோன் ஹுய்வை மேற்கோள்காட்டி அந்நாட்டு அரச ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரிய வெளிவிவகார அமைச்சர் சோ சோன் ஹுய் கடந்த வாரம் மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி புடினை... Read more »

அயோத்தி ராமர் ஆலய கும்பாபிஷேகம் நாளை

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் ராமஜென்ம பூமியில், ராமருக்கு பிரமாண்டமான ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவும், பால ராமர் சிலை பிரதிஷ்டையும் திங்கட்கிழமை (22) இடம்பெறவுள்ளது. இதில் இந்தியப் பிரதமர் நேரந்திர... Read more »

இலங்கை – உகண்டா ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி (Yoweri Museveni) ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிநேகபூர்வமான வரவேற்பளித்த உகண்டா ஜனாதிபதி, சிறிது நேரம் சுமூகமாக... Read more »

இஸ்ரேலுக்கு எதிராக இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச நகை கண்காட்சியில் பங்கேற்ற இஸ்ரேலிய கண்காட்சியாளர்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது இத்தாலியின் வைசென்சாவில் இஸ்ரேலுக்கு எதிரான ஆதரவாளர்கள் பெரிய அளவில் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி... Read more »

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கரிசனை மற்றும் உயர் நீதிமன்றத் தீர்மானம்

உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டம் (சட்டமூலம்) மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான அதன் தாக்கங்கள் குறித்து இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அதன் அங்கத்தினர்கள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் தமது கரிசனையை வெளிப்படுத்துகின்றன. சட்டமூலத்தின் நோக்கமாக இணையவழி இடைத்தரகர்களை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும்... Read more »

2500 கோடி இந்திய ரூபா கொடுத்து: டைட்டில் உரிமையை வென்றது டாடா

டாடா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதாவது 2024-28 ஆம் ஆண்டு வரை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டைட்டில் உரிமையைப் பெற்றுள்ளது. அதன்படி, 2500 கோடி இந்திய ரூபா பணத்துக்கு செல்வம் நிறைந்த லீக்குடனான தொடர்பை டாடா புதுப்பித்துள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான... Read more »