இலங்கையில் முதன்முறையாக AI உதவியுடன் சத்திர சிகிச்சை

கொழும்பு தனியார் சத்திர சிகிச்சை மருத்துவமனையில் இலங்கையின் முதலாவது AI உதவியுடன் கூடிய ரோபோடிக் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 50 வயதுடைய பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டமை மற்றும் சிக்கலான சிறுநீரக சத்திர சிகிச்சை என இரண்டு சத்திர சிகிச்சைகள் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆங்கில... Read more »

அமெரிக்கா – சீனா இடையேயான தொழில்நுட்ப ஆதிக்கப் போட்டி

அமெரிக்கா – சீனா இடையேயான தொழில்நுட்ப ஆதிக்கப் போட்டி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செமிகண்டெக்டர் துறைகளைத் தாண்டி தற்போது மூளை-கணினி இண்டர்பேஸ் (BCI) தொழில்நுட்பத்திலும் தீவிரமடைந்துள்ளது. மனித மூளையின் மின் சமிக்ஞைகளை கணினி புரிந்துகொள்ளும் கட்டளைகளாக மாற்றும் இந்த நரம்புத் தொழில்நுட்பம், சிந்தனையின்... Read more »
Ad Widget

2026 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிகள் குறித்து AI மாதிரிகளின் முக்கிய பதிவு!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நெருங்கியுள்ளன. இந்த முக்கியமான கட்டத்தில், பல்வேறு AI மாதிரிகள் இந்தத் தொடருக்கான வெற்றியாளர்களைக் கணித்துள்ளன. இந்தத் தொடரில் எஞ்சியுள்ள நான்கு அணிகளான பிரான்ஸ், அர்ஜென்டினா, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றைப் பற்றி யுஐ மாதிரிகள்... Read more »

விவசாயிகள் மகிழ்ச்சியில்

அரசாங்கம் நெல்லுக்கான நியாயமான மற்றும் உத்தரவாதமான விலையை வழங்கி, அதனை கொள்வனவு செய்யும் முறையான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளமையால், நாட்டின் விவசாயிகள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கூட்டுறவு உறுப்பினர் டிஜிட்டல் நுழைவாயிலை (Cooperative Member Digital Portal)... Read more »

Horror -Fantasy flims திரைப்படமாக வெளியான ‘தும்பட்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Horror -Fantasy flims திரைப்படமாக வெளியான ‘தும்பட்’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அண்மையில் இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகமான ‘தும்பாட் 2’ குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் முதன்மை கதாபாத்திரத்தில்... Read more »

ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு, அமெரிக்காவின் கடற்படை முடக்கத்தை மீண்டும் அமுல்படுத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளை... Read more »

பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி

2026 கால்பந்து செம்பியஷிப் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. டெக்சாஸின் ஆர்லிங்டனிலுள்ள டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்பெயின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.... Read more »

“ஹபீபி: கடையநல்லூரிலிருந்து கிழக்கிலங்கை வரை ஒரு பண்பாட்டுப் பாலம்

“ஹபீபி: கடையநல்லூரிலிருந்து கிழக்கிலங்கை வரை ஒரு பண்பாட்டுப் பாலம் தமிழகத்தில் வெளியாகி, இருபத்தைந்து நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய “ஹபீபி” திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு நேற்று எனக்குக் கிடைத்தது. திரைப்படம் வெளியான முதல்நாளிலிருந்தே அதற்குக் கிடைத்த நேர்மறையான... Read more »

இன்றைய வானிலை முன்னறிவிப்பு 2026.07.13

“வெப்பச் சுட்டெண்” காரணமாக இன்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும். சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.... Read more »

ஸ்பெயின் காட்டுத்தீ சோகம் – யார் சொல்வது உண்மை?

🇪🇸 ஸ்பெயினின் அல்மேரியா மாகாணத்தில் ஏற்பட்ட கொடிய காட்டுத்தீயில் உயிரிழந்த பெல்ஜியர் ஸ்டானிஸ்லாஸ் வெர்டோன்க்ட் அவர்களின் மகன், அதிகாரிகளின் விளக்கத்தை கடுமையாக மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: ⚠️ “எங்களுக்கு எந்த அவசர எச்சரிக்கையும் வரவில்லை. வெளியேற வேண்டும் என்றும், வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும்... Read more »