ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி அவர்களின் முன் மாதிரியான செயல்..!

ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி அவர்களின் முன் மாதிரியான செயல்..! அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் பாதசாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வரும் வாகனங்களை அகற்றும் பணியில் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கணேசபிள்ளை ரகுபதி தலைமையில் கள விஜயம்... Read more »

கோப்பாய் சமிக்ஞை விளக்கு மின்சாரம் துண்டிப்பு..பணம் கட்டவில்லையாம் !

கோப்பாய் சமிக்ஞை விளக்கு மின்சாரம் துண்டிப்பு..பணம் கட்டவில்லையாம் ! கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள வீதி சமிஞ்ஞை மின்விளக்கின் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை துண்டித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பராமரிப்பில்... Read more »
Ad Widget

ஆரோக்கியம் இழந்துபோகும் திருகோணமலை மட்டிக்களி பூங்கா..!

ஆரோக்கியம் இழந்துபோகும் திருகோணமலை மட்டிக்களி பூங்கா..! திருகோணமலைவாழ் மக்களின் ஆரோக்கியம், மன நிம்மதி என்பவற்றுக்காக மட்டுமல்லாமல் திருகோணமலையின் அழகிற்காகவும் மட்டிக்களி பகுதியில் லகூன் பூங்காவானது அமைக்கப்பட்டது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்புமாகும்.   குறித்த பகுதியில் அதிகாலையிலும், மாலையிலும்... Read more »

வடக்கில் தொடரும் குளறுபடி ..!

வடக்கில் தொடரும் குளறுபடி ..! அதிபர் சேவைக்கு உள்ளீர்க்கப்பட்டவருக்கு ஆசிரியர் இடமாற்றம். வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் அதிபர் சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டு அதிபராக பணியாற்றும் ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் அதிபராக அதிபர்... Read more »

சற்று முன்னர் கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!

சற்று முன்னர் கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருட்களுடன் கனடா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை இன்று (28.10.2025) காலை இடம்பெற்றுள்ளது.   கைது செய்யப்பட்ட சந்தேக... Read more »

தமிழர் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக அதிரடி நடவடிக்கை..!

தமிழர் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக அதிரடி நடவடிக்கை..! கிளிநொச்சி – தர்மபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் (27.10.2025) அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.   தர்மபுரம் பொலிஸார் மற்றும்... Read more »

மட்டக்களப்பில் விளிம்புநிலை இன சமூகத்திற்கு தேர்தல் இ-சேவைகளின் பயன்களைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு..!

மட்டக்களப்பில் விளிம்புநிலை இன சமூகத்திற்கு தேர்தல் இ-சேவைகளின் பயன்களைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு..! மட்டக்களப்பு மாவட்டத்தில் விளிம்புநிலை இன சமூகத்திற்கு தேர்தல் இ-சேவைகளின் பயன்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டமானது தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட உதவு தேர்தல்கள்... Read more »

பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் அதிகரிப்பு..!

பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் அதிகரிப்பு..! அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும் பாடசாலை... Read more »

இலங்கையில் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறைகளில்..!

இலங்கையில் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறைகளில்..! தங்கள் தாய்மார்கள் செய்த தவறுகளால் 5 வயதுக்கு குறைவான 42 குழந்தைகள் சிறையில் உள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ தேசிய பாடசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை போதைப்பொருள் தடுப்பு... Read more »

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமை..!

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 230,982 பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமை..! கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 2இலட்சத்து 30ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸ கோடபிட்டிய தேசிய பாடசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை... Read more »