கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி விபத்து!

பாரிஸில் பேருந்து ஓட்டுநருக்கு திடீர் உடல்நலக்குறைவு  கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி விபத்து! பிரான்சின் பாரிஸ் நகரின் 16ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள Porte de Saint-Cloud இறுதி நிறுத்தத்தில், ஜூன் 25 வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 189ஆம் இலக்க பேருந்தின் ஓட்டுநருக்கு... Read more »

பலரதும் கவனத்தை ஈர்த்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா!

பலரதும் கவனத்தை ஈர்த்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா! வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மஹோற்சவத்தின் விசேட திருவிழாக்களில் ஒன்றான வேட்டைத் திருவிழா இன்று (26.06.2026) பக்திப் பெருக்குடன் இடம்பெற்றது. அடியவர்கள் வேடங்கள்... Read more »
Ad Widget

பூமியின் மிகப் பழமையான பாறையின் மர்மம்!

நீங்கள் கையில் பிடித்திருக்கும் ஒரு பாறை 4 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான வயதுடையதாக இருந்தால் எப்படி இருக்கும்? பூமி இன்னும் உருகிய லாவாவால் மூடப்பட்டிருந்த காலத்தில் உருவான இந்தப் பாறைகள், நமது கிரகத்தின் ஆரம்ப வரலாற்றை பாதுகாத்து வைத்துள்ள அரிய சான்றுகளாகும். இவற்றில் காணப்படும்... Read more »

உலகின் முதல் ஆற்றல்-உபரி ஹோட்டலை உருவாக்கும் நார்வே!

ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல், பிரமாண்டமான ஸ்வார்டிசென் (Svartisen) பனிப்பாறை அருகே அமைக்கப்பட்டுள்ள ஸ்வார்ட் (Svart) ஹோட்டல், நிலையான சுற்றுலாவை (Sustainable Tourism) புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறது. உலகின் முதல் ஆற்றல்-உபரி (Energy-Positive) ஹோட்டல் என்ற இலக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், அதிநவீன சூரிய... Read more »

நீலத் திமிங்கலம் – பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய உயிரினம்!

நீலத் திமிங்கலம் (Blue Whale) என்பது பூமியில் இதுவரை வாழ்ந்ததாக அறியப்படும் மிகப்பெரிய உயிரினமாகும். இது சுமார் 30 மீட்டர் வரை நீளம் வளரக்கூடியது. ரணமாக, இது கடலின் மிகவும் ஆச்சரியமூட்டும் உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நீலத் திமிங்கலத்தின் இதயம் மிகவும் பெரியது. ஒரு... Read more »

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான 12 மாத காலம் பதிவு!

அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தரவுகளின்படி, அந்த நாடு தனது வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான தொடர்ச்சியான 12 மாத காலத்தை அனுபவித்துள்ளது. 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை பதிவான சராசரி வெப்பநிலை, 1895ஆம் ஆண்டு முதல்... Read more »

ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஈகுவடார்.

நேற்று நடைபெற்ற FIFA World Cup கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஈகுவடார். இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பொது விடுமுறை அறிவித்தார் அந்நாட்டின் அதிபர் டேனியல் நோபோவா. Read more »

FIFA World Cup நடுவர் டோரி பென்சோவின் கணவர் குறித்து வெளியான சர்ச்சைக்குரிய தகவல்! 

FIFA World Cup நடுவர் டோரி பென்சோவின் கணவர் குறித்து வெளியான சர்ச்சைக்குரிய தகவல்! 2026 FIFA World Cup தொடரில் நடுவராகப் பணியாற்றி வரலாற்றுச் சாதனை படைத்து வரும் அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண் நடுவர் டோரி பென்சோ (Tori Penso) தற்போது பிரிட்டிஷ்... Read more »

இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, ஐசிசியின் சிறுவர் பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய, உடை மாற்றும் அறை

இங்கிலாந்துடனான T20I தொடரில் பங்கேற்கும் இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, ஐசிசியின் சிறுவர் பாதுகாப்பு விதிமுறைகளுக்கமைய, உடை மாற்றும் அறையில் (Dressing Room) தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20I தொடருக்காக... Read more »

கிசோரின் பதவி பறிப்பால் தென்மராட்சியில் முழு கடையடைப்பு..!

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு , உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப... Read more »