பலரதும் கவனத்தை ஈர்த்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா!

பலரதும் கவனத்தை ஈர்த்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மஹோற்சவத்தின் விசேட திருவிழாக்களில் ஒன்றான வேட்டைத் திருவிழா இன்று (26.06.2026) பக்திப் பெருக்குடன் இடம்பெற்றது.

அடியவர்கள் வேடங்கள் அணிந்து வந்த காட்சி பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Recommended For You

About the Author: admin