நேற்று நடைபெற்ற FIFA World Cup கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது ஈகுவடார்.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக பொது விடுமுறை அறிவித்தார் அந்நாட்டின் அதிபர் டேனியல் நோபோவா.