பாகிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கம்!

தேர்தல் நாளில் இணையதளம் மற்றும் மொபைல் போன் சேவையை நிறுத்த பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது. அது பாகிஸ்தானில் ஏற்படக்கூடிய இடையூறுகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதாகும். வாக்கெடுப்பின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்பாராத குழப்பங்களுக்கு ஆயத்தமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதன்... Read more »

யாழில் கிணற்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்ப்பு.!

யாழ்ப்பாணம் றக்கா வீதி புதிய குடியேற்றம் திட்டம் பகுதியில் உள்ள, பொதுக்கிணத்தில் இருந்து அழகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது… குளிப்பதற்கு சென்ற பொழுது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போலீசருக்கு... Read more »
Ad Widget

பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் ஆண் வைத்தியர் கைது.!

அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 28 வயதுடைய பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் 45 வயதுடைய திருமணமான வைத்தியர்... Read more »

மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதம்.!

நேற்று புதன் கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (பிப்ரவரி-08) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை ரூ.308.56ல் இருந்து ரூ.308.49 ஆகவும், விற்பனை விலை ரூ.318.68ல் இருந்து ரூ.318.58... Read more »

பயன்பாட்டுக்கு உதவாத 7000 கிலோ உணவுப்பொருட்கள் அழிப்பு.!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் வவுனியாவில் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, நிலக்கடலை உட்பட 7000 கிலோகிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகளுமே... Read more »

தாமதமான காற்றாலை ஆற்றல் திட்டங்கள் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும்

இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy Ltd – AGEL) மூலம் நிர்மாணிக்கப்படும் தாமதமான இரு காற்றாலை ஆற்றல் திட்டங்களில் அடுத்த மாதத்திற்குள் முன்னேற்றம் அடையும் என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் புதன்கிழமை தெரிவித்தார்.... Read more »

ஆளுங்கட்சியின் புதிய சட்டமூலத்துக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான திருத்தச் சட்ட மூலத்தின் உள்ளடக்க அத்தியாயங்கள், அரசியலமைப்புக்கு முரணானது என சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார். சட்டமா அதிபர் சார்பில்... Read more »

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கைப்பேசிகளுடன் ஒருவர் கைது

சுங்கவரியின்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். விசேட அதிரடிப்படை கோனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (07) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், கைப்பேசி பாகங்கள்,... Read more »

37 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட 37 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் பிக்கு ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சோதனையின் போது மிகவும் அரிதான 02 நீல... Read more »

வல்லரசு நாடுகளின் அரசியல் சூழ்ச்சிக்குள் கொழும்பு

ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஷாநாயக்கவை இந்தியா அழைத்து பேசியமை தொடர்பாக கொழும்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையில் பலத்த முரண்பாடு தோன்றியுள்ளது. பிரதான எதிர்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி விசனமடைந்து உள்ளதாக அரசியல் வட்டாரம்... Read more »