ரஷ்யாவின் இதயத்தை உடைத்த உக்ரைன்!!எண்ணெய் ஆலைக்கு மரண அடி
Double Game ஆடும் அமெரிக்கா
செப்டம்பர் 26 அதிகாலை ரஷ்யாவின் Ilsky Oil Refinery மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலில் ஆலையின் முக்கியமான AT-4, AT-5, AT-6 crude-processing units சேதமடைந்ததாகவும், இதனால் ஆலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று பிரிவுகளும் ஆலையின் மொத்த வடிவமைக்கப்பட்ட processing capacity-யில் 86%க்கும் மேல் பங்கு வகிக்கின்றன.
இந்த தாக்குதலில் FP-1 drones பயன்படுத்தப்பட்டதாக Ukraine’s Fire Point தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், உக்ரைனுக்கு Patriot missile interceptors-ஐ உள்நாட்டிலேயே தயாரிக்க licence வழங்குவது குறித்து அமெரிக்கா தொடர்பான புதிய தகவல்களும் வெளியாகியுள்ளன; இதுகுறித்து உக்ரைன் அதிபர் Zelenskyy மற்றும் அமெரிக்க தரப்பிலிருந்து வெவ்வேறு கட்டங்களில் தகவல்கள் வந்துள்ளன.
ரஷ்யா–உக்ரைன் போரில் டிரோன் தொழில்நுட்பமும், எண்ணெய் உள்கட்டமைப்பை குறிவைக்கும் தாக்குதல்களும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன?

