அமெரிக்காவின் ரகசிய Underwater Drone!ஈரான் கையில் சிக்கியது எப்படி?Hormuz Underwater War

அமெரிக்காவின் ரகசிய Underwater Drone!ஈரான் கையில் சிக்கியது எப்படி?Hormuz Underwater War

ஹார்முஸ் ஜலசந்தியின் அடியில் நடக்கும் ரகசியப் போர்!

அமெரிக்க கடற்படையின் அதிநவீன Underwater Drones-ஐ ஈரான் கைப்பற்றியதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. Dive-LD, Mk 18 Mod 2 Kingfish போன்ற UUV-கள் உண்மையில் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன? ஈரான் கூறும் Electronic Warfare கதை என்ன? ஹார்முஸ் ஜலசந்தி ஏன் உலகின் மிக முக்கியமான கடல்வழிகளில் ஒன்றாக இருக்கிறது?

கடலுக்கு அடியில் நடக்கும் இந்த ரகசிய உளவு மற்றும் தொழில்நுட்பப் போட்டியின் பின்னணி என்ன?
இந்த Underwater War எங்கே போகிறது?

Recommended For You

About the Author: admin