ரஷ்யா அதிபர் தேர்தலில் புதின் வெற்றி!!

ரஷ்யா அதிபர் தேர்தலில் புதின் வெற்றி!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் “யுனைடெட் ரஷ்யா” (Russie Unie) கட்சி, நாடாளுமன்ற கீழவையான டூமா தேர்தலில் சாதனை எண்ணிக்கையிலான இடங்களை வென்றுள்ளதாக முதற்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.

450 இடங்களைக் கொண்ட டூமாவில், அந்தக் கட்சி குறைந்தது 355 இடங்களை கைப்பற்றியுள்ளது.

 

இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு பெற்றிருந்த 343 இடங்கள் என்ற சாதனையை தற்போது முறியடித்துள்ளத

 

95%க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், யுனைடெட் ரஷ்யா கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

 

2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழு அளவிலான ராணுவ நடவடிக்கை தொடங்கிய பின்னர் நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.

 

செப்டம்பர் 21, 2026 – முதற்கட்ட தேர்தல் முடிவுகள்.

Recommended For You

About the Author: admin