மக்களுக்காக எடுக்கும் முடிவை மீளப் பெறமாட்டோம்: ஜனாதிபதி திட்டவட்டம்

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என்பதுடன், மக்களின் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பொது மக்கள் மத்தியில் சட்டத்தின் மீதான நம்பிக்கையையும், நீதி வழங்கலை செயற்திறனாக மேற்கொள்வதையே எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Recommended For You

About the Author: admin