சூரியனைப் போல சக்தி உருவாக்கும் முயற்சியில் ஜெர்மனி!

சூரியனைப் போல சக்தி உருவாக்கும் முயற்சியில் ஜெர்மனி!

பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் கனவு கண்ட Nuclear Fusion தொழில்நுட்பத்தில் ஜெர்மனி முக்கிய முன்னேற்றம் செய்து வருகிறது.

சூரியனை இயக்கும் அதே வகையான அணுக்கரு இணைவு மூலம் மிகப்பெரிய அளவில் சுத்தமான மின்சாரம் தயாரிக்க முடியும்.

Munich-ஐ சேர்ந்த Proxima Fusion RWE மற்றும் Max Planck Institute உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து வணிக ரீதியிலான Fusion மின் நிலையத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜெர்மனியின் இலக்கு — 2040க்குள் Fusion மின்சாரத்தை grid-க்கு வழங்குவது!

இது இன்னும் பெரிய சவால்தான். ஆனால் வெற்றி பெற்றால், உலகின் மின்சார உற்பத்தி முறையே மாறக்கூடும். 🌍

ஒருநாள் நம் வீட்டு மின்விளக்கு… சூரியனைப் போன்ற Fusion சக்தியில் எரியுமா

Recommended For You

About the Author: admin