இதயநோயில் இருந்து காக்கும் மாதுளை!

இன்றைய காலகட்டத்தில் பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு முறைகள் காரணமாக, கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

உடலில் சரியான இரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் உங்கள் உணவு ஒரு பெரிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய மாதுளம் பழத்தின் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

மாதுளையில் உள்ள ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

மாதுளையில் உள்ள சத்துக்களை நமது குடலில் உள்ள பக்டீரியாக்கள் சிதைக்கும்போது ‘யுரோலித்தின் A’ என்ற வேதிப்பொருள் உருவாகிறது.

இதன் மூலம் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை வழங்குகிறது மாதுளம் பழம்.

Recommended For You

About the Author: admin