விழுந்தது அமெரிக்கா !!!
அமெரிக்க ராணுவத்தின் Apache ரக ஹெலிகாப்டர்
ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்பட்ட சில மணி நேரங்களிலேயே,
அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் (CENTCOM) ஜூன் 10 அன்று இந்தத் தாக்குதலைத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளது.

