இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,

  • அமெரிக்க டாலர் 339.73 ரூபா
  • ஜப்பானிய யென் 2.16 ரூபா
  • பிரித்தானிய பவுன்ஸ் 459.78 ரூபா
  • யூரோ 397.89 ரூபா
  • ஆஸ்திரேலிய டாலர் 246.59 ரூபா
  • சுவிஸ் பிராங் 433.98 ரூபா
  • கனடிய டாலர் 246.28 ரூபா
  • கத்தார் ரியால் 94.27 ரூபா
  • குவைத் தினார் 1114.82 ரூபா
  • சவுதி ரியால் 91.55 ரூபா

Recommended For You

About the Author: admin