முல்லைத்தீவில் இளம் பெண் திடீர் மரணம்!
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றுப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொதுமுகாமையாளராகக் கடமையாற்றி வந்த அனுசா சபாரட்ணம் (வயது-32) என்பவர் சுகவீனம் காரணமாக இன்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள்….