அமெரிக்கா vs  ஈரான் – பதற்றம் உச்சத்தில்!

அமெரிக்கா vs  ஈரான் – பதற்றம் உச்சத்தில்!

👉 ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளதாக அமெரிக்கா CENTCOM முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது!

 

📌 மத்திய கிழக்கு பகுதியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்த நிலையில்,

அமெரிக்காவின் Central Command (CENTCOM) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்.

 

📌 முக்கியமாக:

ஈரான் கடற்படை இயக்கங்களை கண்காணிப்பு 🔍

ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க படை அதிகரிப்பு 🚢

சர்வதேச வர்த்தக பாதைகள் பாதுகாப்பு என அமெரிக்கா விளக்கம்

⚠️ இதற்கு பதிலாக ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

“எங்கள் கடற்பரப்பில் தலையீடு ஏற்க முடியாது” என எச்சரிக்கை ⚡

 

🌍 உலக நாடுகள் கவனத்தில்:

இந்த பதற்றம் பெரிய மோதலாக மாறுமா? என்ற அச்சம் அதிகரித்து வருகிறது

 

Recommended For You

About the Author: admin