அமெரிக்காவின் அத்துமீறல் – ஈரானின் அதிரடி எச்சரிக்கை!
இந்தியக் கடற்படையின் விருந்தினராகச் சென்ற 130 மாலுமிகளைக் கொண்ட ஈரானின் ‘டெனா’ போர்க்கப்பல் மீது, சர்வதேசக் கடல் பகுதியில் அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.
“இந்தக் கொடூரச் செயலுக்காக அமெரிக்கா மிகக் கடுமையாக வருந்தப்போவது உறுதி”
என ஈரானிய அமைச்சர் அராகச்சி விடுத்துள்ள காரசாரமான எச்சரிக்கை, உலக நாடுகளிடையே பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

