சிம்பாப்வேவை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி

சிம்பாப்வேவை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி

ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதின.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

குறித்த போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சிம்பாப்வே அணி 07 விக்கெட்டுகளை இழந்து 153 ஒட்டங்களை பெற்று தென்னாபிரிக்கா அணிக்கு 154 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

Recommended For You

About the Author: admin