பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்..!

பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்..!

பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

Recommended For You

About the Author: admin