19 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி.!!
இன்று (22) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற, இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் (ODI) இலங்கை அணி 19 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது!!!
இலங்கை – 271/6 (50.0)
இங்கிலாந்து – 252/10 (49.2)
#srilanka #ODI #srilanka #SriLankaVsEngland #SLvsENG #ODI #RPremadasaStadium #Colombo #SriLankaCricket #SriLanka #LKA #SL

